karnataka dam

img

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், செவ் வாயன்று ஒகேனக்கல்லில் நீர் வரத்து சரிவடைந்துள்ளது.